பக்கம் -2.
மார்க்கத்தை பின்பற்றும் முஸ்லிம்களுக்கு 10 உபதேசங்கள்
6. கருத்துகளை மாத்திரம் மார்க்க முடிவுகளாக எடுப்பதில் பாவம் இருக்கிறது. அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் தூதரின் பாதையை விட்டுவிடுவதற்குக் காரணமாகிவிடும்.
7. கருத்துகளை தீவிரமாகப் பின்பற்றுவதால் அதன் மீது ஒரு நம்பிக்கை உருவாகி விடுகிறது. இது நுஸுஸ்களை விட்டுவிடுமளவுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே கருத்துகளை தீவிரமாகப் பின்பற்ற கூடாது.
8. கருத்துக்களை மார்க்க அடிப்படைகளாக சுமந்து கொண்டதன் காரணமாகவே அனைத்து கண்மூடித்தனமான போக்குகளும் உருவாகிறது.
9. மத்ஹபுகளையும் கண்மூடித்தனத்தையும் தவிர்ந்தாலே தவிர பிரிவினையும் அழிவுகளும் ஏற்படாது.
10. அல்லாஹ்வின் வெற்றி அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் ஸுன்னாஹ்வையும் பின்பற்றுபவர்களுக்குக்கு மட்டுமே கிடைக்கும். இவர்கள் அல்லாத வேறு எவருக்கும் அந்த வெற்றி கிடைக்காது.
அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கின்றான்.