முகப்புஉழ்ஹிய்யா சட்டங்களின் சுருக்கம்உழ்ஹிய்யா என்றால் என்ன?உழ்ஹிய்யா குடும்பத்திற்கான சட்டம், தனி நபருக்கு அல்லவசதியுள்ளவர்களுக்கு தான் உழ்ஹிய்யா கொடுப்பது கடமைஅன்ஆம் எனப்படும் கால்நடைப் பிராணிகள் தான் குர்பான் கொடுக்க வேண்டும்முசின்னா (இரண்டு பெரிய பற்கள்) அல்லது அதற்கு மேல் உள்ள பிராணிகள் மட்டும் தான் குர்பானிற்கு அனுமதிகுருடான, நோயுள்ள, நொண்டியான, மற்றும் புத்தி ஸ்வாதீனம் இல்லாத பிராணிகள் குர்பானிற்கு தடைகுர்பானி பிராணிகளை நன்கு கொழுக்க வைப்பது சிறந்ததுகுர்பான் கொடுப்பவர்கள் நகங்களையும் முடிகளையும் வெட்டக் கூடாதுஈது தொழுகைக்குப் பின் குர்பான் கொடுக்க வேண்டும்ஈது முஸல்லாவில் குர்பான் கொடுப்பது சிறந்ததுகால்களை பிராணியின் மடி மீது வைத்து பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அறுக்க வேண்டும்கூர்மையான கத்தியைக் கொண்டு கழுத்து நரம்பில் அறுத்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும்குர்பானி கறியை சாப்பிடலாம், சேமிக்கலாம், அல்லது தர்மம் செய்யலாம்குர்பானி கறியை காஃபிர்களுக்கு கொடுக்கக் கூடாதுதஷ்ரீக்கின் நாட்களிலும் குர்பான் கொடுக்கலாம்பின் அட்டை