Skip to content
Lecture

சகோதரர் முஜாஹிது இப்னு ரசீன், 'சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம் கடமையானதை தவிர' என்ற ஹதீஸின் ஆதாரத் தன்மை பற்றி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஷெய்க் யஹ்யா ஸில்மி அவர்களின் பதில்கள்

12 parts · 3 h 12 min · Jun 2020

Parts

  1. 1சகோதரர் முஜாஹிது இப்னு ரசீன், 'சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம் கடமையானதை தவிர' என்ற ஹதீஸின் ஆதாரத் தன்மை பற்றி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஷெய்க் யஹ்யா ஸில்மி அவர்களின் பதில்கள்1 h 42 min
  2. 21. இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “இந்த ஹதீஸை பொய்யானது’ என்றார்கள்”.5 min
  3. 32. இமாம் அபிதாவூது ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “இந்த ஹதீஸை மன்சூக் (மாற்றப்பட்ட) ஹதீஸ்” என்றார்கள்.4 min
  4. 43. இமாம் ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இந்த ஹதீஸிற்கு கொடுத்த தீர்ப்பு6 min
  5. 54. இமாம் ஹாகிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் (முதஸாஹில்) ஹதீஸை ஸஹீஹாக்குவதில் பலஹீனமானவர்3 min
  6. 65. இமாம் நஸாயீ மற்றும் இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுமுல்லாஹ் அவர்கள் “இந்த ஹதீஸை (முழ்தரிப்) குழப்பமுள்ள செய்தி” என்கிறார்கள்.25 min
  7. 76. இமாம் அஸ்-ஸுஹ்ரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “இந்த ஹதீஸை ஹிம்சி ஹதீஸ்” என்றார்கள்.6 min
  8. 87. இமாம் அல்-அவ்சாயி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “மக்களிடத்தில் பரவலாகும் வரை, நான் இந்த ஹதீஸை மறைத்துக் கொண்டிருந்தேன்” என்றார்கள்3 min
  9. 98. இமாம் அத்ரம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “இந்த ஹதீஸ் பல ஸஹீஹ் ஹதீஸுக்கு (அதாவது வெள்ளிக் கிழமை நோன்பு நோற்பது பற்றிய ஹதீஸ்) முரணாக உள்ளது” என்றார்கள்10 min
  10. 109. இந்த ஹதீஸிலிருந்து கூறப்படும் விளக்கம் ஷேக் அல்பானி அவர்களின் தனிப்பட்ட விளக்கம் இதற்கு முன் யாரும் இருந்தது கூறாதது11 min
  11. 1110. இந்த ஹதீஸை செயல்படுத்தியது யாருமே கிடையாது10 min
  12. 1211. இந்த ஹதீஸை பலவீனம் ஆக்கியவர்களின் கருத்துகள் மறுக்கப்பட்டதா6 min

More public lectures

See all