Skip to content
Article

இலங்கையில் தீவிரவாதமும் இஸ்லாமிய மறுப்புகளும் - 1

இலங்கை தீவிரவாதமும் இஸ்லாமிய மறுப்புகளும்

இலங்கையில் தீவிரவாதமும் இஸ்லாமிய மறுப்புகளும்

بــــــــــــــــســـــم الله الرحـــــــمــــن الرحـــــــــيــم

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده اما بعد

கேட்க: சஹ்ரான் என்ற தீவிரவாதி எவ்வாறு உருவானான்?

ISIS  தலை எடுத்தபோது 2016-இல் ஷைக்ஹ் யஹ்யா ஸில்மி ISIS யிற்கு கொடுத்த மறுப்புரைகள்:

ISIS -ன் பயங்கரமான குழப்பங்களும் முஸ்லிம்களை அழிக்கும் திட்டங்களும்

1. ISIS-ன் ஆரம்பமும் அதனுடைய வழிகேட்டின் தொடர்ச்சியும்

2. நபியின் வழிகாட்டுதலுக்கு எதிரான ISIS ன் முதல் வழிகேடு

3. ISIS முஸ்லிம்களுக்கு எதிராக செய்த திட்டங்களும் அநியாயங்களும்