Skip to content
Part 2 of 2

பக்கம் 2

பித்அத்வாதிகள் யார் ?

இவர்களில் இன்னுமொரு சாரார், தாங்கள் பித்அத்களின் மீது இருப்பதை அறியாமல், அதனை உணராமல் இருக்கின்றனர். இத்தகைய மனிதர்களின் மீது பொது மக்களுக்குரிய தீர்ப்பே வழங்கப்படும்.

இத்தகைய வகுப்பினருக்கு, கல்வி ரீதியாக சரியானதொரு வழிகாட்டல் அவசியமாகும். இவர்கள் அறியாமல் தவறின் மீது இருந்தாலும், இந்த பித்அத்வாதிகளை விட்டு மக்கள் தூரமாகி இருப்பது அவசியமாகும்.

பித்அத் என்று அறியாமல் அதில் ஈடுபடுபவர்களும், அதற்கென்று தியாகம் செய்பவர்களும், அதற்காக செலவு செய்பவர்களும் பித்அத்வாதிகளல்ல. இவர்கள் பொது மக்களாகவே கருதப்படுவார்கள்.

அல்லாஹ்வே மிக அறிந்தவன்.