உஸூலுஸ் ஸுன்னாஹ் (2012) -அமர்வு 4
19 parts · 27 h 41 min · Jan 2018
Parts
- 1பகுதி 1 -ஸஹாபாக்களை பற்றி உள்ளத்தையும் நாவையும் பாதுகாப்பாக வைப்பது-PCTMLSYS 201302021 h 30 min
- 2பகுதி 2-நபிக்கு பின் சிறப்பான மக்களின் சிறப்புகளும் அவர்களை பற்றிய தவறான புரிதல்களும் -PCTMLSYS 201302021 h 17 min
- 3பகுதி 3-ஸஹாபியின் வரைவிலக்கணமும் அவர்களின் செயல் ,தீர்ப்புகள் பற்றி தெளிவுகள் -PCTMLSYS 201302021 h 25 min
- 4பகுதி 4-ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரம் கொடுக்கபட்டவர்களுக்கு செவி சாய்ப்பது -PCTMLSYS 201302031 h 13 min
- 5பகுதி 5-ஆட்சியாளர்கள் ,அதிகாரம் கொடுக்கபட்டவர்களுக்கு உபதேசம் மற்றும் திருத்துதல் நடவடிக்கையின் வழிமுறை -PCTMLSYS 201302041 h 12 min
- 6பகுதி 6-ஜிஹாதும் அதன் வகைகளும் -PCTMLSYS 201303291 h 28 min
- 7பகுதி 7-ஜிஹாத் வகையின் படித்தரங்களும் அதன் சட்டங்களும் -PCTMLSYS 201303301 h 29 min
- 8பகுதி 8-ஜிஹாதை நிலைநாட்டும் வழிமுறையும் அதன் தெளிவான விளக்கங்களும் -PCTMLSYS 201303302 h 39 min
- 9பகுதி 9-அதிகாரம் பெற்றவர்களுக்கு கீழ்படிவது பற்றிய விளக்கம் -PCTMLSYS 201305241 h 36 min
- 10பகுதி 10-அதிகாரம் பெற்றவர்களுக்கு கீழ்படிவது பற்றிய விளக்கம் 1 -PCTMLSYS 201305241 h 30 min
- 11பகுதி 11-பலவந்தமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்டோ வந்த ஆட்சியாளருக்கு கட்டுபட வேண்டும் -PCTMLSYS 201305251 h 41 min
- 12பகுதி 12-பலவந்தமாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்டோ வந்த ஆட்சியாளருக்கு கட்டுபட வேண்டும் 1-PCTMLSYS 201305251 h 26 min
- 13பகுதி 13-அதிகாரம் பெற்றவரின் உரிமைகளும் மக்களின் கடமைகளும் -PCTMLSYS 201305251 h 26 min
- 14பகுதி 14-நிஃபாகின் தன்மையும் அதன் விளக்கங்களும் -PCTMLSYS 201305261 h 8 min
- 15பகுதி 15-ஒவ்வொருவரின் உயிர் உடைமை சொத்தை பாதுகாக்கும் நடவடிக்கையின் எல்லைகள் -PCTMLSYS 201305261 h 27 min
- 16பகுதி 16-ஒருவரின் முடிவை பற்றி இவ்வுலகில் தீர்ப்பு சொல்லமுடியாது என்பதும் அதன் விளக்கமும் -PCTMLSYS 201305261 h 57 min
- 17பகுதி 17-மக்கள் மீதான தீர்ப்பில் கவாரிஜின் தீவிரமும் அஹ்லுஸ் சுன்னாவின் நிலைப்பாடும் -PCTMLSYS 201305271 h 52 min
- 18பகுதி 18-நிஃபாக் தன்மையும் மேலதிக விளக்கமும் -PCTMLSYS 2013052751 min
- 19பகுதி 19-முஸ்லிமின் ஜனாஸாவில் கலந்து கொள்ளுதலும் தவிர்ந்து கொள்ளுதலும் பற்றிய விளக்கம் -PCTMLSYS 2013052731 min