Get the apps
Tamil App
"நபிவழி" எனும் இச்செயலி, இஸ்லாமிய கொள்கை (அகீதா), இஸ்லாமிய வழிமுறை (மன்ஹஜ்), ஹதீஸ் கலை (உஸூல் அல்-ஹதீஸ்), பிக்ஹ் கலை (உஸூல் அல்-பிக்ஹ்), சீறத், இஸ்லாமிய தீர்ப்புகள் (ஃபதாவா) போன்ற பாடங்களில் மதிப்பிற்குரிய அறிஞர் அபூ அப்திர் ரஹ்மான் யஹ்யா ஸில்மி அஸ்-ஸைலானி அவர்கள் ஆற்றிய உரைகள், கிதாப் விளக்கங்கள், கட்டுரைகளை அடக்கியது.
பயான்கள், கட்டுரைகள் மற்றும் குத்பாக்களின் பதிவுகள் உடனுக்குடன் சேர்க்கப்படும், இன்ஷா அல்லாஹ். ஷைக் அவர்களின் கல்வியில் இச்செயலி மூலம் பயனடையுமாறு தமிழ் பேசும் முஸ்லீம்களை உபதேசிக்கிறோம்.
English App
The "Prophet's Way" app hosts rich content on various Islamic topics including Creed (Aqidah), Methodology (Manhaj), Science of Hadith (Usool al-Hadith), Science of Fiqh (Usool al-Fiqh), Biography (Seerah), Islamic Verdicts (Fatawa) and others, delivered/authored by the noble scholar Shaikh Abu Abdir Rahmaan Yahya Silmy as-Saylani.
New content is added frequently, as and when the Shaikh delivers lectures, sermons (khutbas).
Please message +91-996-231-5876 to get added to our Whatsapp groups.
Like our Facebook page and get updates.
Telegram
Subscribe to our Telegram channels to stay connected to the Da'wah.
YouTube
Subscribe to our YouTube channel: Uthman bin Affan Library